SKIP TO MAIN CONTENT

கீதவாணி விருதுகள் - 2015

Geethavani Awards poster
Geethavani Awards poster Source: Geethavani Awards poster

யாழ் இந்து கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம் பெருமையுடன் 10வது ஆண்டு நடத்தும் கீதவாணி விருதுகள் பாடல் போட்டி நிகழ்ச்சி செப்டம்பர் மாதம் 19ம் திகதி சிட்னியில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் நடுவர்களாக கலந்துக் கொள்ள வருகைதர உள்ள பின்னணி பாடகர்களான திரு அனந்து மற்றும் மாலதி அவர்கள் கீதவாணி நிகழ்ச்சி குறித்து நம்மோடு கலந்துரையாடுகிறார்கள். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி. கீதவாணி விருதுகள் 2015UNSW Clancy Auditoriumசெப்டம்பர் மாதம் 19ம் திகதி மாலை 6.00 மணி மேலதிக விபரங்களுக்கு பார்தீபன் 0423 331 111ஸ்ரீகுமார் 0431 082 712

Published

Updated

By Selvi Ranjan

Source: SBS

Skip to podcast episode content

யாழ் இந்து கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம் பெருமையுடன் 10வது ஆண்டு நடத்தும் கீதவாணி விருதுகள் பாடல் போட்டி நிகழ்ச்சி செப்டம்பர் மாதம் 19ம் திகதி சிட்னியில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் நடுவர்களாக கலந்துக் கொள்ள வருகைதர உள்ள பின்னணி பாடகர்களான திரு அனந்து மற்றும் மாலதி அவர்கள் கீதவாணி நிகழ்ச்சி குறித்து நம்மோடு கலந்துரையாடுகிறார்கள். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி. கீதவாணி விருதுகள் 2015UNSW Clancy Auditoriumசெப்டம்பர் மாதம் 19ம் திகதி மாலை 6.00 மணி மேலதிக விபரங்களுக்கு பார்தீபன் 0423 331 111ஸ்ரீகுமார் 0431 082 712

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now