Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

ஆடல், பாடல், மட்டுமல்ல தகப்பன்-மகன் உறவு குறித்த நாடகம்

UNSW Anjali Tamil Society’s Sivesh Jayamohan, Sri Balasubramani, Prashanthi Prabaharan, and Soumiya Amalan

UNSW Anjali Tamil Society’s Sivesh Jayamohan, Sri Balasubramani, Prashanthi Prabaharan, and Soumiya Amalan Source: SBS Tamil

UNSW அஞ்சலி தமிழ் சங்கம் கடந்த பல வருடங்களாக "ஒலி ஒளி" எனும் கலை நிகழ்ச்சியினை நடத்தி வருகிறது.


Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS



Share this with family and friends


UNSW அஞ்சலி தமிழ் சங்கம் கடந்த பல வருடங்களாக "ஒலி ஒளி" எனும் கலை நிகழ்ச்சியினை நடத்தி வருகிறது.


இவ்வருட நிகழ்ச்சியின் சிறப்பு அம்சம் “உறவுகள் தொடர்கதை” (ஆங்கிலத்தில் ‘Caught Offside’)என்னும் நகைச்சுவை நாடகம். அஞ்சலி தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த, பிரசாந்தி பிரபாகரன், சௌமியா அமலன், ஶ்ரீ பாலசுப்ரமணி மற்றும் சிவேஷ் ஜெயமோகன் ஆகியோருடன், இந்த நிகழ்ச்சி குறித்து குலசேகரம் சஞ்சயனுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now