SKIP TO MAIN CONTENT

சோர்வும் வீழ்ச்சியும் தொண்டருக்கில்லை

Rani Pather a volunteer English Teacher Trainer in the town of Batticaloa, Eastern Province, Sri Lanka, with her spouse (not featured in the story).  One of many volunteers honoured Today on International Volunteer Day.
Rani Pather a volunteer English Teacher Trainer in Batticaloa, Sri Lanka, with her spouse (not featured in the story). One of many volunteers honoured Today. Source: australianvolunteers.com

இன்று சர்வதேச தன்னார்வத் தொண்டுபுரிவோர் தினம் - International Volunteer Day. இது குறித்து, தமிழ் மகளிர் அபிவிருத்தி குழு என்ற ஒரு தன்னார்வ அமைப்புடன் இணைந்து செயற்படும் தமயந்தி உமாசரன், சமயம் சார்ந்த ஒரு அமைப்போடு இணைந்து செயற்படுகிறார் நடராஜன் சுப்ரமணியம், தொண்டர் அடிப்படையில் ஒரு தமிழ் ஆசிரியையாக செயல்படும் மாதுமை கோணேஸ்வரன்ம், தமிழ்விக்கிப்பீடியாவில் அதிகளவு கட்டுரைகள் எழுதியவர்களில் ஒருவரான கே சிறீதரன் மற்றும் சிட்னி நகரில் வாழும் தன்னார்வத் தொண்டர் செல்லையா வேலுப்பிள்ளை ஆகியோரது கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

இன்று சர்வதேச தன்னார்வத் தொண்டுபுரிவோர் தினம் - International Volunteer Day. இது குறித்து, தமிழ் மகளிர் அபிவிருத்தி குழு என்ற ஒரு தன்னார்வ அமைப்புடன் இணைந்து செயற்படும் தமயந்தி உமாசரன், சமயம் சார்ந்த ஒரு அமைப்போடு இணைந்து செயற்படுகிறார் நடராஜன் சுப்ரமணியம், தொண்டர் அடிப்படையில் ஒரு தமிழ் ஆசிரியையாக செயல்படும் மாதுமை கோணேஸ்வரன்ம், தமிழ்விக்கிப்பீடியாவில் அதிகளவு கட்டுரைகள் எழுதியவர்களில் ஒருவரான கே சிறீதரன் மற்றும் சிட்னி நகரில் வாழும் தன்னார்வத் தொண்டர் செல்லையா வேலுப்பிள்ளை ஆகியோரது கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now