SKIP TO MAIN CONTENT

தமிழனல்ல, ஆனால் தமிழுக்கு உரமானவன்

G U Pope
Source: Wikimedia

G.U.போப் அவர்களின் பணி என்பது சமயப்பணி, கல்விப்பணி, தமிழ்ப்பணி என முப்பரிமாணம் கொண்டது. இங்கிலாந்து பல்கலைக்கழகம் ஒன்றில் 23 ஆண்டுகள் தமிழ் மற்றும் தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியராக பணியாற்றினார். திருக்குறளை 40 ஆண்டுகள் படித்துச் சுவைத்த போப் அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.தமது 86ஆம் வயதில் திருவாசகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பினை வெளியிட்டார். புறப்பொருள் வெண்பா மாலை, புறநானூறு, திருவருட்பயன் போன்ற நூல்களை பதிப்பித்தார். தமிழ் மீது பெரும் பற்று பெற்ற அவர் நாலடியார், திருவாசகம் ஆகிய நூற்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். இப்படி பல சிறப்புகளை தமிழுக்குத் தந்தவர் போப் அவர்கள். அவர் குறித்த பதிவை முன்வைக்கிறார் றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now