Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

பூர்வீக குடிமக்கள் குறித்த நமது புரிதல் என்ன?

Dr Yogakanthi, Mr Prassanna, Dr Malathy & Dr Rama Jeyaraj
Dr Yogakanthi, Mr Prassanna, Dr Malathy & Dr Rama Jeyaraj Source: SBS Tamil

பூர்வீக குடிமக்களின் சிறப்புகளை நாம் நினைவுகூரும் NAIDOC வாரம் தொடர்பான பரிமாற்றம். பூர்வீக குடிமக்கள் தொடர்ச்சியாக சந்தித்துவரும் பிரச்சினைகள் என்ன? அவர்கள் குறித்த நமது பார்வை என்ன? என்ற கேள்விகளோடு கலந்துரையாடுகின்றவர்கள்: மெல்பன் நகரிலிருந்து திரு பிரசன்னா சந்திரகுமார் (Public Policy தொடர்பில் பல்வேறு உயர் பதவிகளை வகித்திருக்கிறார்.) Townsville நகரிலிருந்து Dr யோக காந்தி(Townsville Aboriginal and Torres Strait Islander Health-இல் 12 ஆண்டுகளாக பணியாற்றுகிறார்) சிட்னியைச் சேர்ந்த Dr மாலதி (பூர்வீக குடிமக்களுக்கு மருத்துவ சேவை வழங்கியிருக்கும் இவர், அவர்களோடு பல ஆண்டுகள் இணைந்து பணியாற்றியிருக்கிறார்) டார்வின் நகரிலிருந்து Dr இராம ஜெயராஜ்(Charles Darwin பல்கலைக் கழகத்தில் மூத்த விரிவுரையாளரான இவர், பூர்வீக குடிமக்களின் நலம் தொடர்பாக அவர்களோடு இணைந்து பணியாற்றுகிறார்). நிகழ்ச்சியாக்கம்: றேனுகா துரைசிங்கம்

Published

Updated

By Renuka

Source: SBS

Share this with family and friends

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now