“கடவுள் ஒன்றே ஆனால் மதங்கள் வியாபார யுக்தி...”

GuruMahaan Paranjothiar

Source: SBS Tamil

ஆஸ்திரேலியா வருகை தந்துள்ள குருமகான் பரஞ்சோதியார் அவர்கள் நமது SBS ஒலிப்பதிவு கூடத்திற்கு வருகை தந்திருந்தார். யோகக்கலை, கடவுள், மதம், சுற்றுப்புறச் சூழல், அமைதி என்று பல்வேறு அம்சங்கள் குறித்து நம்மோடு கலந்துரையாடினார். அவரோடு உரையாடியவர்: றைசெல். நேர்முகத்தின் முதற்பாகம் இது.


குருமகான் பரஞ்சோதியார் அவர்களின் நிகழ்ச்சிகள்:

 

29th at 10.30 am.   Senior Citizens, Reg Byrne Centre, Wentworthville, NSW

30th  at 6.30 pm.  In Botanica, Lidcombe, NSW 1st December at 6.30 pm in Melrose Park, NSW

2nd December at 10.30 am in 11/191 Parramatta Road, Bell Tower,  Auburn, NSW

3rd December at 7.00 pm Botanica, Lidcombe 4th December at 6.30 pm in Burwood


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now