"பீட்சா" மற்றும் "ஜிகிர்தண்டா" திரைப்படங்களின் இயக்குனர் திரு கார்த்திக் சுபராஜ் தனது குறும்படம், முழுநீள படங்களின் அனுபவங்கள் மற்றும் தான் இயக்கிய "ஜிகிர்தண்டா" திரைப்பட அனுபவங்களை பகிர்ந்துக்கொள்கிறார். கார்த்திக் சுபராஜ் அவர்களுடனான செவ்வியின் நிறைவு பாகம், தயாரித்து வழங்குகிறார் செல்வி