Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

எழுத்தாளர் JKயின் “குட் ஷாட்” சிறுகதை

JK.jpg
Writer JK (inserted)

சில கதைகள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். அப்படியான கதைகளில் ஒன்று மெல்பனில் வாழும் எழுத்தாளர் JK அவர்களின் “Good Shot” என்ற சிறுகதை. படைப்பாற்றல், கிண்டல் மற்றும் நகைச்சுவை ஆகியவற்றின் தனித்துவமான கலவையால் புகழ்பெற்றவர் ஜே.கே அவர்கள். ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ பாலன் மற்றும் பாலசிங்கம் பிரபாகரன் ஆகியோரின் குரலில், நடித்து தயாரித்த ஒலிவடிவிலான சிறுகதையின் மறு பதிவு. தயாரிப்பு: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Share this with family and friends

சில கதைகள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். அப்படியான கதைகளில் ஒன்று மெல்பனில் வாழும் எழுத்தாளர் JK அவர்களின் “Good Shot” என்ற சிறுகதை. படைப்பாற்றல், கிண்டல் மற்றும் நகைச்சுவை ஆகியவற்றின் தனித்துவமான கலவையால் புகழ்பெற்றவர் ஜே.கே அவர்கள். ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ பாலன் மற்றும் பாலசிங்கம் பிரபாகரன் ஆகியோரின் குரலில், நடித்து தயாரித்த ஒலிவடிவிலான சிறுகதையின் மறு பதிவு. தயாரிப்பு: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now