SKIP TO MAIN CONTENT

நல்ல தூக்கம் வர என்ன செய்யலாம்?

Sivaram
Source: Sivaram

தூக்கம் தொடர்பில் சிக்கல் இருப்பவர்கள் கட்டாயம் கேட்க வேண்டிய நிகழ்ச்சி இது. நல்ல தூக்கம் கிடைக்க என்ன செய்யலாம் அல்லது என்ன செய்யக் கூடாது என்று விளக்குகிறார் இந்தியாவில் சித்தா வைத்திய முறையில் பிரபலமான மருத்துவர் கு.சிவராமன் B.S.M.S., Ph.D அவர்கள் (Managing Director & Chief Siddha Physician of the Arogya Healthcare www.arogyahealthcare.com). ஆஸ்திரேலியா வருகை தந்திருந்த மருத்துவர் கு.சிவராமன் அவர்கள் நலம் தொடர்பான நீண்ட தொடரின் ஐந்தாம் பகுதி இது. நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். பாகம்: 5.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

தூக்கம் தொடர்பில் சிக்கல் இருப்பவர்கள் கட்டாயம் கேட்க வேண்டிய நிகழ்ச்சி இது. நல்ல தூக்கம் கிடைக்க என்ன செய்யலாம் அல்லது என்ன செய்யக் கூடாது என்று விளக்குகிறார் இந்தியாவில் சித்தா வைத்திய முறையில் பிரபலமான மருத்துவர் கு.சிவராமன் B.S.M.S., Ph.D அவர்கள் (Managing Director & Chief Siddha Physician of the Arogya Healthcare www.arogyahealthcare.com). ஆஸ்திரேலியா வருகை தந்திருந்த மருத்துவர் கு.சிவராமன் அவர்கள் நலம் தொடர்பான நீண்ட தொடரின் ஐந்தாம் பகுதி இது. நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். பாகம்: 5.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now