இந்த அறிவிப்பின் எதிர்வினை மற்றும் நம் நாட்டில் மன இறுக்கத்தால் அவதிப்படுபவர்களுக்கு எதிர்காலத்தில் எப்படியான ஆதரவு கிடைக்கும் என்று Deborah Groarke எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.