தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த இந்திய மத்திய இன்று (வெள்ளிக்கிழமை) அனுமதி அளித்துள்ளது. இது குறித்து இயற்கை வேளாண் அறிஞர் பாமயன் அவர்கள் ஜல்லிக்கட்டு விளையாட்டின் பின்னணியில் இருக்கும் அறிவியலையும், அரசியலையும் அலசுகிறார். அவரோடு உரையாடியவர் றைசெல்.