Carbon capture தொழில்நுட்பம் எவ்வாறு செயற்படுகிறது?

cc

Government is promising to invest $500 million dollars into companies developing emerging low carbon emissions technology such as carbon capture and storage. Source: SBS Tamil/AP

கரியமிலவாயு வெளியேறாமல் சேமித்து வைக்கும் தொழில்நுட்பம், அதாவது carbon capture and storage technologyயில் $500 million டாலர் முதலீடு செய்யவதற்கான திட்டத்தினை Federal அரசு ஆரம்பிக்கிறது. Carbon capture and storage என்றால் என்ன? அது எவ்வாறு செயற்படுகிறது? இதுதொடர்பில் ஏன் எதிர்மறையான விமர்சனங்கள் வருகின்றன? போன்ற பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார், சிட்னி பல்கலைக்கழகத்தில் இரசாயனவியலில் PhD பட்டம் பெற்றவரும் முன்னாள் இரசாயனவியல் ஆராய்ச்சியாளருமான Dr அப்பாத்துரை தியாகேசன் அவர்கள். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்


Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand
Carbon capture தொழில்நுட்பம் எவ்வாறு செயற்படுகிறது? | SBS Tamil