SKIP TO MAIN CONTENT

புதிய சட்டத்தால் Uber போன்ற சேவைகளின் கட்டணம் அதிகரிக்குமா?

Uber image.jpg
Kishor

Gig economy எனப்படும் ஒழுங்குபடுத்தப்படாத வேலைகளை முறைப்படுத்தும் வகையில் அரசு புதிய சட்ட முன்வடிவை நாடாளுமன்றத்தில் வைக்கிறது. இந்த புதிய சட்டத்தின் அவசியம் என்ன, அதனால் பயன் என்ன, இதை ஏன் சிலர் எதிர்கின்றனர் என்று அலசுகிறார் பிரிஸ்பேன் 4EB தமிழ் ஒலியின் கிஷோர் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

Gig economy எனப்படும் ஒழுங்குபடுத்தப்படாத வேலைகளை முறைப்படுத்தும் வகையில் அரசு புதிய சட்ட முன்வடிவை நாடாளுமன்றத்தில் வைக்கிறது. இந்த புதிய சட்டத்தின் அவசியம் என்ன, அதனால் பயன் என்ன, இதை ஏன் சிலர் எதிர்கின்றனர் என்று அலசுகிறார் பிரிஸ்பேன் 4EB தமிழ் ஒலியின் கிஷோர் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

 SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now