மானஸ் தீவில் உள்ள அகதிகளை பிலிப்பைன்ஸ் நாட்டில் குடியமர்த்துவது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக ஆஸ்திரேலியா அரசாங்க அறிக்கைகள் உறுதி செய்கின்றன. 150 மில்லியன் டாலர் உடன்படிக்கையாக இது அமையலாம் என்று சென்ற வாரம் செய்திகள் வெளியாகின. இது குறித்து SBS செய்திப் பிரிவின் Rachael Hocking எழுதிய ஆங்கில விவரணம், தமிழில் தருகிறார் செல்வி