SKIP TO MAIN CONTENT

Medicare வழியாக டாக்டர்கள் மோசடி? - அரசு விசாரணை

 (AAP Image/Dave Hunt)
Government to investigate Medicare rorts allegations Source: AAP

நாட்டின் Medicare திட்டத்தில் இருந்து பில்லியன் கணக்கான டாலர்கள் Medicare வழியாக மோசடி செய்யப்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளால் GPs - பொது வைத்தியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். Medicare இலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 8 பில்லியன் டாலர்கள் மோசடி செய்யப்படுவதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுபற்றி Deborah Groarke தயாரித்த செய்தி விவரணத்தைத் தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Maheswaran Prabaharan

Source: SBS

Skip to podcast episode content

நாட்டின் Medicare திட்டத்தில் இருந்து பில்லியன் கணக்கான டாலர்கள் Medicare வழியாக மோசடி செய்யப்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளால் GPs - பொது வைத்தியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். Medicare இலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 8 பில்லியன் டாலர்கள் மோசடி செய்யப்படுவதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுபற்றி Deborah Groarke தயாரித்த செய்தி விவரணத்தைத் தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் 

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now