SKIP TO MAIN CONTENT

சவால்களை எதிர்கொள்ளும் அரசின் மதப்பாகுபாட்டுக்கு எதிரான சட்டமூலம்

The tower of St Andrews Presbyterian Church is seen near the flag pole of the Australian Parliament House in Canberra, Tuesday, December 21, 2021. (AAP Image/Lukas Coch) NO ARCHIVING
The tower of St Andrews Presbyterian Church is seen near the flag pole of the Australian Parliament House in Canberra. Source: AAP

Federal நாடாளுமன்றத் தேர்தல் இவ்வருட மே மாதம் நடைபெறுமென எதிர்பார்க்கப்படும் பின்னணியில் இவ்வருடம் முதன்முறையாக நாடாளுமன்றம் கூடியுள்ளது. அரசினால் முன்மொழியப்பட்ட மதப் பாகுபாட்டுக்கு எதிரான சட்டமூலம் விவாதத்திற்கு வந்துள்ளது. இச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், இதனால் பாதிக்கப்படக்கூடிய மக்கள் பற்றிய கவலைகள் கவனத்தை ஈர்த்துள்ளன. இதுபற்றி Shuba Krishnan மற்றும் Deborah Groarke தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

Federal நாடாளுமன்றத் தேர்தல் இவ்வருட மே மாதம் நடைபெறுமென எதிர்பார்க்கப்படும் பின்னணியில் இவ்வருடம் முதன்முறையாக நாடாளுமன்றம் கூடியுள்ளது. அரசினால் முன்மொழியப்பட்ட மதப் பாகுபாட்டுக்கு எதிரான சட்டமூலம் விவாதத்திற்கு வந்துள்ளது. இச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், இதனால் பாதிக்கப்படக்கூடிய மக்கள் பற்றிய கவலைகள் கவனத்தை ஈர்த்துள்ளன. இதுபற்றி Shuba Krishnan மற்றும் Deborah Groarke தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now