A banner reading 'NO' in front of the parliament in Athens
சிக்கன நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்ற ஐரோப்பிய கூட்டமைப்பு விதித்த நிபந்தனைகளை ஏற்கலாமா? வேண்டாமா? என்பது பற்றி கிரீஸ் அரசு பொதுமக்களிடம் ஞாயிற்றுக்கிழமை பொது வாக்கெடுப்பு நடத்தியது. SBS செய்திப்பிரிவிற்காக ஆங்கிலத்தில் Santilla Chingaipe எழுதிய செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி