A woman holds an Australian Aboriginal Flag during a demonstration in Sydney Source: AAP
பூர்வீக மற்றும் டோர்ரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும், அவர்கள் மீது பிற ஆஸ்திரேலியர்கள் கொண்டுள்ள மரியாதையை அதிகரிக்கவும், கொண்டாடவும் உருவாக்கப்பட்ட காலம், தேசிய நல்லிணக்க வாரம் ஆகும். தேசிய நல்லிணக்க வாரத்தின் இந்த ஆண்டுக்கான கருப் பொருள், " உண்மையின் அடிப்படையில், நெஞ்சை நிமிர்த்தி நடப்போம் - Grounded in Truth, Walk Together with Courage" என்பதாகும். பூர்வீக அல்லது டார்ரெஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களுடன் பழகும் போது தவிர்க்க வேண்டிய சில விடயங்களை, SBS NITVயில் பணியாற்றும் பூர்வீக பின்னணி கொண்ட Danny Teece-Johnson அவர்களிடம் கேட்டு, தேசிய நல்லிணக்க வாரத்தில் ஒரு விவரணம் படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.