வீட்டு வாடகைக்கு பாதி சம்பளம் செலவாவதினால் பலருக்கு வாழ்க்கை கடினமாகிறது
HouseOutline1 Martin Barraud OJO Images Source: HouseOutline1 Martin Barraud OJO Images
ஆஸ்திரேலியாவில் வாழும் பலருக்கு சொந்த வீடு வாங்குவது கனவாகவே உள்ளது . அவர்களில் பலர் தனது பாதி சம்பளத்தினை தங்களின் தங்குமிட வாடகைக்கு செலவழிக்கின்றனர். இது குறித்து ஆங்கிலத்தில் Wolfgang Mueller எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி
Share