இந்தியா கடந்தவாரம் GST எனும் பொது வரிவிதிப்பை நாடு முழுவதும் அறிமுகம் செய்தது. இது ஏழை மக்களை பாதிக்கும் என்று சிலரும், நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு இது உதவும் என்று சிலரும் வாதிடுகின்றனர். சென்னையில் இயங்கும் பிரபல A.John Moris & Co. எனும் கணக்கியல் நிறுவனத்தின் நிறுவனர் John Moris அவர்கள் தனது கருத்தை முன்வைக்கிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.