SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம்.
நிலுவையிலுள்ள ஐந்து இலட்சம் கோரிக்கைகளைக் கையாள்வதற்கு 3000 புதிய ஊழியர்கள்

Half a million claims still waiting as Centrelink and Medicare cut down backlogs Source: Getty, Supplied
Centrelink மற்றும் Medicare சேவைகளுக்கான கோரிக்கைகளை Services Australia மூன்று மாத இடைவெளியில் பாதியாகக் குறைத்துள்ளது. ஆனாலும் அரை மில்லியனுக்கும் அதிகமான கோரிக்கைகள் இன்னும் நிலுவையில் காத்திருக்கின்றன. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை வழங்குகிறார் சிட்னியில் வசித்துவரும் சமூகசேவையாளர் கார்த்திகேயன் ராமநாதன் அவர்கள். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share