Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE starting June 12 2026

வரலாறு காணாத வெள்ளத்தால் ஐந்து இலட்சம் மக்கள் ஆபத்தில்

Debris carried by floodwater in the swollen Hawkesbury river is seen inundating the partially submerged Windsor Bridge, at Windsor, north west of Sydney.

Debris carried by floodwater in the swollen Hawkesbury river is seen inundating the partially submerged Windsor Bridge, at Windsor, north west of Sydney. Source: AAP

குயின்ஸ்லாந்து மாநிலத்தின் தென்கிழக்கு பகுதியிலும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் பல பகுதிகளிலும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS




Share this with family and friends


குயின்ஸ்லாந்து மாநிலத்தின் தென்கிழக்கு பகுதியிலும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் பல பகுதிகளிலும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.


பல்லாயிரக்கணக்கானவர்களின் வீடுகள் மற்றும் வணிக நிலையங்கள் சேதமடைந்துள்ளன.

வரலாறு காணாத வெள்ளம் இன்னும் சில நாட்கள் தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து Greg Dyett ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now