Sydney-based Thai masseuse 'Joy' works on a client Source: SBS - The Feed
உடல் அசதியாக இருக்கும்போது அதனை அழுத்திப் பிடித்துவிடுவது அல்லது மசாஜ் செய்துகொள்வது என்பது பலர் செய்யும் நடவடிக்கை. ஆனால், உடலைப் பிடித்து விடுவது மட்டுமின்றி அதனுடன் சேர்த்து பாலியல் சேவைகளையும் சிலர் பெற்றுக் கொள்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆங்கிலத்தில் அதனை, "happy ending" என்று கூறுகிறார்கள். ஆஸ்திரேலியாவில், மாணவராக அல்லது குடிபெயர்ந்து வந்திருக்கும் ஆசியர்கள் இப்படியான சேவைகளை வழங்குவதாகவும், இலகுவில் பணம் சம்பாதிக்கவே அவர்கள் இப்படியான தொழிலில் ஈடுபடுகிறார்கள் என்றும் ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. ஆனால், இப்படியானவர்களுக்கு, பணியிட உரிமைகள் இல்லையென்பதையும் இந்த ஆய்வை செய்த SBS வானொலியின் தாய் மொழி ஒலிபரப்பு மற்றும் The Feed என்ற SBS தொலைக்காட்சி நிகழ்ச்சியும் கண்டறிந்துள்ளது. அதனைத் தமிழ் மொழியில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.