SKIP TO MAIN CONTENT

"மக்கள் போராட ஆரம்பித்திருப்பது மகிழ்வான விடயம்!"

Major Issues in Tamil Nadu - Conclusion
Major Issues in Tamil Nadu - Conclusion; inset: A Muthukrishnan (top), Mr. Appasamy Navaneethakrishnan MP (bottom) Source: SBS Tamil

"தமிழ்நாட்டைத் தவிக்க வைக்கும் தற்காலப் பிரச்சனைகளின் பின்னணியும் அது குறித்த கருத்துகளும்" என்ற தொடரின் இறுதிப் பாகம் இன்று. இன்றைய நிகழ்ச்சியில், நாம் இதுவரை எடுத்துக் கொண்ட பத்து பிரச்சனைகளின்தற்போதைய நிலை குறித்து, எழுத்தாளார், சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆர்வலர், பசுமை நடை என்ற அமைப்பை உருவாக்கி சுற்றுச்சூழலையும் வரலாற்றுப் பெருமை மிக்க இடங்களையும் பாதுகாக்க, செயல்பட்டு வரும் அ. முத்துக்கிருஷ்ணன், மற்றும் தமிழக அரசுத் தலைமை வழக்குரைஞர் ஆகக் கடமையாற்றி, தற்போது மானிலங்களவை உறுப்பினராகக் கடமையாற்றும், அதிமுகவின் ஏ. நவநீதகிருஷ்ணன் ஆகியோருடைய கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

"தமிழ்நாட்டைத் தவிக்க வைக்கும் தற்காலப் பிரச்சனைகளின் பின்னணியும் அது குறித்த கருத்துகளும்" என்ற தொடரின் இறுதிப் பாகம் இன்று. இன்றைய நிகழ்ச்சியில், நாம் இதுவரை எடுத்துக் கொண்ட பத்து பிரச்சனைகளின்தற்போதைய நிலை குறித்து, எழுத்தாளார், சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆர்வலர், பசுமை நடை என்ற அமைப்பை உருவாக்கி சுற்றுச்சூழலையும் வரலாற்றுப் பெருமை மிக்க இடங்களையும் பாதுகாக்க, செயல்பட்டு வரும் அ. முத்துக்கிருஷ்ணன், மற்றும் தமிழக அரசுத் தலைமை வழக்குரைஞர் ஆகக் கடமையாற்றி, தற்போது மானிலங்களவை உறுப்பினராகக் கடமையாற்றும், அதிமுகவின் ஏ. நவநீதகிருஷ்ணன் ஆகியோருடைய கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

Part 1:

Part 2:

Part 3:

Part 4:

Part 5:

Part 6:

Part 7:

Part 8:

Part 9:

Part 10:

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now