விக்டோரியாவில் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்காதவர்களுக்கு கடுமையான அபராதம்

Empty Royale Arcade, Melbourne, Tuesday, August 4, 2020. . Source: AAP
விக்டோரியாவில் தற்போது உள்ள Stage IV Lockdownஇல் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்காதவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட உள்ளதாக அம்மாநில Premier Daniel Andrews எச்சரித்துள்ளர். இது குறித்து ஆங்கிலத்தில் Greg Dyett எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.
Share