அரசு கடந்தவாரம் சமர்ப்பித்த நிதி நிலை அறிக்கை பெண்களுக்கு சாதகமாக அமைந்துள்ளதாக சிலர் கூறுகின்றனர். சிலர் இதை மறுக்கின்றனர். பொதுவாக பெண் உரிமைகளுக்கு குரல் தரும் அமைப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையை எப்படிப் பார்க்கின்றன என்று விளக்குகிறார் ஆஸ்திரேலிய அரசியல் மற்றும் மக்கள் கொள்கை குறித்து முதுகலைப் பட்டம் பெற்ற பவித்ரா வரதலிங்கம் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share




