மலேசியத் தேர்தல் முடிவுகள் என்ன சொல்கின்றன?

MALAYSIA GENERAL ELECTIONS

Left: Mr R. Mutharasan; Right: Malaysian opposition leader chairman Anwar Ibrahim (C) with senior leaders in Pakatan Harapan (The Alliance of Hope) react during a press conference after the 15th General Election in Subang, suburb of Kuala Lumpur, Malaysia, 20 November 2022. Malaysia held its 15th general election (GE15) on 19 November, with the votes still being counted by the Election Commission. Source: EPA / FAZRY ISMAIL/EPA

கடந்த சனிக்கிழமை நடந்து முடிந்த மலேசிய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட மூன்று கூட்டணிக் கட்சிகளில் பெரும்பான்மை வெற்றியை எந்தக் கூட்டணியும் பெறவில்லை.


இது குறித்து, செல்லியல் இணைய செய்தி இதழ் ஆசிரியர், மக்கள் ஓசை நாளிதழின் ஆலோசகர், சமகால மலேசிய அரசியல் சூழலை மிகத்தெளிவாகக் கூறக்கூடிய திரு. இரா முத்தரசன் அவர்களோடு அலசுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

——


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand
மலேசியத் தேர்தல் முடிவுகள் என்ன சொல்கின்றன? | SBS Tamil