SKIP TO MAIN CONTENT

மனுஸ் தீவு தடுப்பு முகாம் நிலைமைகளில் முன்னேற்றம்??!

At the Manus Island centre
At the Manus Island centre

தஞ்சம் கோரிவருவோரிற்கான, தடுப்பு முகாம்களில் ஒன்றான மனுஸ் தீவு முகாமில், சில மாதங்களிற்கு முன்பு கொடிய கலவரங்கள் நடைபெற்றன. அது தொடர்பாக சுயாதீனக் குழு ஒன்று ஆய்வு செய்தது. அந்த சுயாதீனக் குழு முன்வைத்த பரிந்துரைகளைத் தாம் செயற்படுத்தத் தொடங்கி விட்டதாக அரசு தெரிவித்துள்ளது.இம்மாற்றங்களினால் அங்கு தங்கி உள்ளோரின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதா? Thea Cowie தயாரித்த செய்தி விவரணம், தமிழில் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

Updated

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

தஞ்சம் கோரிவருவோரிற்கான, தடுப்பு முகாம்களில் ஒன்றான மனுஸ் தீவு முகாமில், சில மாதங்களிற்கு முன்பு கொடிய கலவரங்கள் நடைபெற்றன. அது தொடர்பாக சுயாதீனக் குழு ஒன்று ஆய்வு செய்தது. அந்த சுயாதீனக் குழு முன்வைத்த பரிந்துரைகளைத் தாம் செயற்படுத்தத் தொடங்கி விட்டதாக அரசு தெரிவித்துள்ளது.இம்மாற்றங்களினால் அங்கு தங்கி உள்ளோரின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதா? Thea Cowie தயாரித்த செய்தி விவரணம், தமிழில் மகேஸ்வரன் பிரபாகரன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now