உங்கள் கருத்துக்களை தைரியமாக வெளிப்படுத்துங்கள்!

Handsome Hispanic mid adult man speaks into a microphone to ask mayoral candidate a question during a town hall meeting. Source: Getty Images
ஆஸ்திரேலியர்கள் அனைவருக்கும் நாம் வாழும் சமூகத்தை வடிவமைப்பதற்கான செயற்பாடுகளில் பங்கெடுக்கும் உரிமை உள்ளது. இது தொடர்பில் Wolfgang Mueller தயாரித்த ஆங்கில விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா.
Share