எல்லாவகையான ஆப்பிள்களும் உடல்நலத்திற்கு உகந்தவை என்றபோதிலும் பச்சை ஆப்பிள் சற்று விசேஷமானது. பிரபல சமையல்கலை, அழகுக்கலை மற்றும் கேக் வடிவமைப்பு நிபுணர் சாந்தா ஜெயராஜ் அவர்கள் பச்சை ஆப்பிள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி விளக்குகிறார்.
Share
Published
Updated
By Renuka
Source: SBS
Share this with family and friends

