SKIP TO MAIN CONTENT

தொடர்ந்து உயரும் மருத்துவக் காப்பீடு

Generic health image
Source: SBS

மருத்துவ சுகாதார காப்பீட்டிற்கான கட்டணம் (premium), கடந்த பதினேழு ஆண்டுகளாக அதிகரித்துக் கொண்டே வந்திருக்கிறது. ஆனால், இந்த வருடம் அது அதிகரிக்கும் தொகை, முன்னரை விடக் குறைவாக இருக்கும் என்று அரசு சொல்கிறது. ஏப்ரல் மாதத்தில் நடைமுறைக்கு வரும் இந்த அதிகரிப்பு, ஒரு சராசரி குடும்பத்திற்கு சுமார் 200 டொலர்கள் மேலதிக செலவாகும். இது குறித்து Laurie Lawira எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

மருத்துவ சுகாதார காப்பீட்டிற்கான கட்டணம் (premium), கடந்த பதினேழு ஆண்டுகளாக அதிகரித்துக் கொண்டே வந்திருக்கிறது. ஆனால், இந்த வருடம் அது அதிகரிக்கும் தொகை, முன்னரை விடக் குறைவாக இருக்கும் என்று அரசு சொல்கிறது. ஏப்ரல் மாதத்தில் நடைமுறைக்கு வரும் இந்த அதிகரிப்பு, ஒரு சராசரி குடும்பத்திற்கு சுமார் 200 டொலர்கள் மேலதிக செலவாகும். இது குறித்து Laurie Lawira எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now