உடல் நோய்கள் ஆண்களின் விறைப்புத்தன்மையை பாதிக்குமா?

Dr Vijayasarathi Ramanathan
Source: Dr Vijayasarathi Ramanathan & Getty

பலரும் எதிர்கொள்ளும் பாலியல் சிக்கல் தொடர்பான தொடர் இது. வயதானவர்களுக்கு ஏற்படும் நோய்கள், குறிப்பாக இருதய நோய் போன்றவை, ஆண்கள் பாலியல் உறவில் ஈடுபடும்போது சிக்கலை ஏற்படுத்துகிது என்கிறார் சிட்னி பல்கலைக்கழகத்தில் பாலியல் நலம் தொடர்பாக விரிவுரையாளராக பணியாற்றும் Dr.விஜயசாரதி ராமநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல். பாலியல் நலத் தொடர்:பாகம் – 2.

Published

Updated

By Raysel

Source: SBS

Share this with family and friends

பலரும் எதிர்கொள்ளும் பாலியல் சிக்கல் தொடர்பான தொடர் இது. வயதானவர்களுக்கு ஏற்படும் நோய்கள், குறிப்பாக இருதய நோய் போன்றவை, ஆண்கள் பாலியல் உறவில் ஈடுபடும்போது சிக்கலை ஏற்படுத்துகிது என்கிறார் சிட்னி பல்கலைக்கழகத்தில் பாலியல் நலம் தொடர்பாக விரிவுரையாளராக பணியாற்றும் Dr.விஜயசாரதி ராமநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல். பாலியல் நலத் தொடர்:பாகம் – 2.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now