SKIP TO MAIN CONTENT

புற்று நோயுடன் போராடும் இளவயது தாய் – சரண்யாவின் கதை

Ovarian Cancer battler Saranya Baskar
Ovarian Cancer battler Saranya Baskar Source: Supplied

கர்ப்பப்பை புற்று நோயைத் தீர்ப்பதற்கான மருத்துவம் ஆஸ்திரேலியாவில் இல்லை. இந்தப் புற்று நோய், ஆசிய நாட்டுப் பின்னணி கொண்டவர்களைத் தான் அதிகமாகப் பாதிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? கர்ப்பப்பை புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள சரண்யா பாஸ்கரின் கதையை அவரது துணைவர் பிரஷன்னபாலாஜி நாராயணசாமி, புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அப்படிப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வரும் சுபா இளங்கோ, மற்றும் மருத்துவர் மேனகா கிருஷ்ணன் ஆகியோரது கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

கர்ப்பப்பை புற்று நோயைத் தீர்ப்பதற்கான மருத்துவம் ஆஸ்திரேலியாவில் இல்லை. இந்தப் புற்று நோய், ஆசிய நாட்டுப் பின்னணி கொண்டவர்களைத் தான் அதிகமாகப் பாதிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? கர்ப்பப்பை புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள சரண்யா பாஸ்கரின் கதையை அவரது துணைவர் பிரஷன்னபாலாஜி நாராயணசாமி, புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அப்படிப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வரும் சுபா இளங்கோ, மற்றும் மருத்துவர் மேனகா கிருஷ்ணன் ஆகியோரது கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now