Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

Autism உள்ளவர்களுக்கு என்னென்ன உதவிகள் கிடைக்கின்றன?

Autism word and alphabet letter beads

Healthcare and medical concept Source: Moment RF

Autism குறித்த விழிப்புணர்வு தினம் ஏப்ரல் 2ம் திகதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஒரு குழந்தைக்கு Autism இருக்கிறதா என்பதை ஆரம்பத்திலேயே கண்டறிவது, அக்குழந்தைக்கு பாரிய நன்மை பயக்கும் ஒன்று என பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்ற பின்னணியில், Autism தொடர்பில் சிட்னியைச் சேர்ந்த Developmental paediatrician Dr மித்திரன் குமாரசாமி அவர்களுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம். Dr மித்திரன் குமாரசாமியுடனான நேர்காணலின் நிறைவுப் பாகம் இது.

Published

Updated

By Renuka

Source: SBS

Share this with family and friends

Autism குறித்த விழிப்புணர்வு தினம் ஏப்ரல் 2ம் திகதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஒரு குழந்தைக்கு Autism இருக்கிறதா என்பதை ஆரம்பத்திலேயே கண்டறிவது, அக்குழந்தைக்கு பாரிய நன்மை பயக்கும் ஒன்று என பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்ற பின்னணியில், Autism தொடர்பில் சிட்னியைச் சேர்ந்த Developmental paediatrician Dr மித்திரன் குமாரசாமி அவர்களுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம். Dr மித்திரன் குமாரசாமியுடனான நேர்காணலின் நிறைவுப் பாகம் இது.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now