ஆஸ்திரேலியாவிற்கு படிக்க வரும் சர்வதேச மாணவர்களின் நலனுக்காக பல சேவை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. கடந்த நிதியாண்டில் சர்வதேச மாணவர்கள் கிட்டத்தட்ட 29 பில்லியன் டாலர்கள் ஆஸ்திரேலியா பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்துள்ளனர். இது குறித்து ஆங்கிலத்தில் Sarah Abo எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி
Share





