பல் சிகிச்சை மலிவாக எப்படி பெற்றுக்கொள்ளலாம்

At the dentist

At the dentist Source: Getty Images

ஆஸ்திரேலியாவில் பல் சிகிச்சைக்கான கட்டணம் அதிகம் காணப்படுகிறது. அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் பலர் பல் சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியாமல் சிரமப்படுகின்றனர். இது குறித்து ஆங்கிலத்தில் Audrey Bourgetஎழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி


அழகான சிரிப்பு என்பது வாய் சுகாதாரம் அல்ல.  சுகாதாரமற்ற வாயினால் மற்றைய உடல் பாகங்களின் ஆரோக்கியம் பாதிக்கக்கூடும். ஆஸ்திரேலியாவில் பல் வைத்தியத்திற்கு கட்டணம் அதிகம்.  ஆனால் அவைகளை பல வகையில் குறைக்கலாம்.

அரசு மருத்துவமனையில் இலவசமாக சில  பல் சிகிச்சை செய்துக்கொள்ளலாம் ஆனால்  பற்களை சுத்தம் செய்வது, பற்களில் உள்ள ஓட்டைகளை அடைத்தல் போன்ற சிலவைகளை Medicare பாவித்து செய்துக்கொள்ள முடியாது.  ஆகவே பலர் தங்களின் தனியார் சுகாதார காப்பீடு கொண்டு தனியார் பல் வைத்தியரிடம் சிகிச்சை பெறுகின்றனர்.
 
அரசின் ' Child Dental Benifit Scheme' மூலம் அனைத்து குழந்தைகளும் Medicareஐ பாவித்து பல் வைத்தியம் செய்துக்கொள்ளலாம்.  Dental Health Service Victoria பல சமூக நிறுவனங்களுடன் இணைந்து அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு இலவச பல் வைத்தியம் வழங்கி வருகிறது.
 
மேலதிக விபரங்களை மாநில சுகாதார திணைகளத்தின் இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.


Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand