இணையவழி கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு பெற்றோர் எப்படி உதவலாம்?

Source: Getty Images
கொரோனா வைரஸ் பீதியினால் வீட்டில் முடங்கியிருப்பவர்களில் பள்ளிமாணவர்களும் அடக்கம். ஆனால் இணையவழி கல்வியை மேற்கொள்ளக்கூடிய வசதிகள் இருப்பதால் பெரும்பாலான மாணவர்கள் இதனூடாக கல்வியைத் தொடர்கின்றனர். இதனால் பெற்றோருக்கு கூடுதல் பொறுப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.
Share