ஆஸ்திரேலியாவிற்கு குடியேறிய பிள்ளைகள் பள்ளியில் எதிர்கொள்ளும் சவால்கள்
School kids Source: Getty Images
குடியேறிய பிள்ளைகள் பள்ளியில் சேரும் போது அப்புதிய பள்ளியின் சூழலுக்கு தங்களை தயார்படுத்தி கொள்ள சிரமப்படுகின்றனர். ஆனால் பெற்றோரின் பங்களிப்பினால் அத்தடைகளை அவர்கள் எளிதில் தாண்டமுடியும். மாணவர்களின் படிப்பு குறித்து பெற்றோர் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு அவர்கள் ஆசிரியர் அழைக்கும் நேர்காணல்களில் பங்கு பெற வேண்டும். அதுமட்டும் அல்ல பெற்றோர் தனது பிள்ளைகள் படிக்கும் வகுப்பிற்கு உதவியாளராக சென்றும் சில சமயங்களில் பணியாற்றலாம். இது குறித்து ஆங்கிலத்தில் Maria Schaller எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி
Share