Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

'கடன்சுமை எல்லை மீறுவதற்குள் ஆலோசனை, உதவிகளை நாடுங்கள்' - National Debt Helpline

Business people stress the cost

Don’t let debts get out of control says helpline Source: AAP

COVID தொடர்பிலான பல அரச கொடுப்பனவுகள் கடந்த மாதம் முடிவுக்கு வந்துள்ளதையடுத்து பலர் பலவிதமான பணநெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். பணச்சிக்கல் மற்றும் கடன் சுமையானது எல்லைமீறிப் போவதற்குள் வல்லுனர்களுடன் பேசி உதவிகளை சரியான நேரத்தில் நாடும்படி National Debt Helpline அழைப்பு விடுத்துள்ளது. அதுபற்றி Dom Vukovic தயாரித்த செய்திவிவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Share this with family and friends

COVID தொடர்பிலான பல அரச கொடுப்பனவுகள் கடந்த மாதம் முடிவுக்கு வந்துள்ளதையடுத்து பலர் பலவிதமான பணநெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். பணச்சிக்கல் மற்றும் கடன் சுமையானது எல்லைமீறிப் போவதற்குள் வல்லுனர்களுடன் பேசி உதவிகளை சரியான நேரத்தில் நாடும்படி National Debt Helpline அழைப்பு விடுத்துள்ளது. அதுபற்றி Dom Vukovic தயாரித்த செய்திவிவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now