Henry Lawson சிறுகதை:"மேய்ப்பனின் மனைவி"

Henry Lawson

Henry Lawson

Henry Lawson அவர்கள் ஆஸ்திரேலிய இலக்கிய உலகு கண்ட மாபெரும் எழுத்தாளர். அவரின் உருவப்படத்தை ஆஸ்திரேலிய பணத்தில் அச்சிடுமளவு அவர்மீது இந்த தேசம் மதிப்பும் மரியாதையும் கொண்டுள்ளது. Lawson எழுதிய சிறு கதைகளில் 15 கதைகளை தமிழில் மொழிபெயர்த்து புத்தகமாக வெளியிட்டுள்ளார் நவீனன் ராசதுரை அவர்கள். அந்தச் சிறுகதைகளில் "The Drover's wife" எனும் சிறுகதையை நாம் இங்கே ஒலிவடிவில் தருகிறோம். கதைக்கு குரல் தருபவர்: பாலசிங்கம் பிரபாகரன். கதையின் நிறைவுப்பாகத்தை நேயர்கள் நாளை செவிமடுக்கலாம்.



Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now