Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE starting June 12 2026

சிட்னி பெண் கொலை; இன்னொருவர் தற்கொலை - நடந்தது என்ன?

SYDNEY CBD SCHOOL DEATH MEMORIAL

Left: Lilie James; Right: Students of St Andrew’s Cathedral School lay flowers at the entrance to the school in the Sydney CBD, Monday, October 30, 2023. Students returned to the school today after it was closed following the death of waterpolo coach Lilie James last week, students lay flowers and attended a memorial service at St. Andrews Cathedral this morning. (AAP Image/Dean Lewins) Source: AAP / DEAN LEWINS/AAPIMAGE

சிட்னி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள St Andrew's Cathedral School என்ற பாடசாலையில் Water Polo என்ற நீர் விளையாட்டு பயிற்றுனராகக் கடமையாற்றி வந்த Lilie James என்ற 21 வயதான பெண் கடந்த புதன்கிழமை இரவு இறந்த நிலையில் கண்டுபிடிக்கப் பட்டார்.


Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS




Share this with family and friends


சிட்னி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள St Andrew's Cathedral School என்ற பாடசாலையில் Water Polo என்ற நீர் விளையாட்டு பயிற்றுனராகக் கடமையாற்றி வந்த Lilie James என்ற 21 வயதான பெண் கடந்த புதன்கிழமை இரவு இறந்த நிலையில் கண்டுபிடிக்கப் பட்டார்.


அவர் கொலை செய்யப்பட்டதாக காவல்துறை நம்புகிறது. இந்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now