SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
நிதிநிலை அறிக்கை 2024: என்னென்ன சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன?

AAP,SBS. Inset: Appu Govindarajan
ஆஸ்திரேலிய அரசின் நிதிநிலை அறிக்கை நேற்று செவ்வாய் இரவு வெளியிடப்பட்டது. இதில் உட்பட்டுள்ள முக்கியமான அம்சங்கள் தொடர்பில் விளக்குகிறார் பெர்த் நகரில் வாழும் கோவிந்தராஜன் அப்பு அவர்கள். பொருளாதாரம், வருமானவரி, கம்பனி நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் பல வருடகால அனுபவம் கொண்ட அவர், ஆஸ்திரேலியாவின் CPA, CA மற்றும் AIM உயர்க்கல்வி நிறுவனங்களில் உறுப்பினராக இருப்பதோடு Prime accounting au என்ற நிறுவனத்தையும் நடத்திவருகிறார். நிகழ்ச்சி தயாரிப்பு: றேனுகா துரைசிங்கம்.
Share