SKIP TO MAIN CONTENT

நல்லிணக்கத்தை நோக்கி நாம் என்ன செய்யலாம்

20 years of Reconciliation Australia
20 years of Reconciliation Australia Source: SBS

இந்நாட்டில் வாழும் அனைவரும் இந்நாட்டின் பகிரப்பட்ட வரலாறுகள், கலாச்சாரங்கள் மற்றும் சாதனைகள் பற்றி அறிந்து கொள்வதற்கும், பூர்வீக குடி மக்கள் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களுடனான உறவுகளை மேம்படுத்துவதன் மூலம் நல்லிணக்கத்திற்குப் பங்களிப்பதற்கும் சந்தர்ப்பம் National Reconciliation Week - தேசிய நல்லிணக்க வாரம்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

இந்நாட்டில் வாழும் அனைவரும் இந்நாட்டின் பகிரப்பட்ட வரலாறுகள், கலாச்சாரங்கள் மற்றும் சாதனைகள் பற்றி அறிந்து கொள்வதற்கும், பூர்வீக குடி மக்கள் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களுடனான உறவுகளை மேம்படுத்துவதன் மூலம் நல்லிணக்கத்திற்குப் பங்களிப்பதற்கும் சந்தர்ப்பம் National Reconciliation Week - தேசிய நல்லிணக்க வாரம்.

இந்த ஆண்டின் கருப்பொருள் “வார்த்தை மட்டும் போதாது, நல்லிணக்கம் ஏற்பட நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று பொருள்பட, More than a word.  Reconciliation takes action என்பதாகும்.

இது குறித்து, Melissa Compagnoni எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now