போலி குடிவரவு முகவரை எப்படி கண்டறிவது?

Couple with migration agent Source: Getty Images/Weekend Imaes
குடிவரவு வீசா குறித்து ஆலோசனை பெற பதிவு செய்யப்பட்ட குடிவரவு முகவரை மட்டுமே அணுக வேண்டும் என்றும் அதேசமயம் போலியான குடிவரவு முகவர்கள் குறித்து அவதானமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து ஆங்கிலத்தில் Amy Chien-Yu Wang எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.
Share