தனியார் மருத்துவக்காப்பீடு வாங்கும் முன்னர் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்

Doctor and patient - Getty Images/Ariel Skelley

Over 50 per cent of all Australians have private health insurance. But experts say not everyone uses it to pay for the cost of their medical treatment. Source: Getty Images/Ariel Skelley

நம் நாட்டில் மருத்துவ சேவைகள் பெறுவதற்கு எல்லோருக்கும் Medicare என்ற திட்டம் நடைமுறையிலிருக்கிறது. இருந்தாலும், இங்கு வாழ்பவர்களில் பாதிப்பேர் தனியார் மருத்துவக்காப்பீடு வாங்கி வைத்திருக்கிறார்கள்.


ஒரு சிலர் மருத்துவ சேவைகள் பெறுவதற்கு நீண்ட காலம் காத்திருக்க விரும்பாமல், அல்லது பல் பராமரிப்பு போன்ற சேவைகளைப் பெறுவதற்காக வாங்குகிறார்கள்.  வேறு சிலர், வரிச் சலுகை பெறுவதற்காக அதைச் செய்கிறார்கள்.

தனியார் மருத்துவக்காப்பீடு உங்களுக்கு அவசியமானதா?

இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் சினேகா கிருஷ்ணன் ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now