SKIP TO MAIN CONTENT

இறந்தபின் சிக்கலில் மாட்டாமலிருக்க எளிய வழி

Mother and daughter discussing will
Source: Getty Images/GCShutter

உயில் எழுதுவதன் முக்கியத்துவத்தைப் பலர் குறைத்து மதிப்பிடுகிறார்கள் என்று ஒரு ஆராய்ச்சி முடிவு காட்டுகிறது. இருந்தாலும், ஒருவர் வயது, சமூக பொருளாதார நிலை மற்றும் இனம் என்பவற்றைப் பொருட்படுத்தாமல் அன்புக்குரியவர்களின் எதிர்காலத்திற்கு முன்னுரிமை கொடுத்து, எதிர்காலம் குறித்து திட்டமிட வேண்டும் என்று நிபுணர்கள் வாதிடுகின்றனர்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

உயில் எழுதுவதன் முக்கியத்துவத்தைப் பலர் குறைத்து மதிப்பிடுகிறார்கள் என்று ஒரு ஆராய்ச்சி முடிவு காட்டுகிறது. இருந்தாலும், ஒருவர் வயது, சமூக பொருளாதார நிலை மற்றும் இனம் என்பவற்றைப் பொருட்படுத்தாமல் அன்புக்குரியவர்களின் எதிர்காலத்திற்கு முன்னுரிமை கொடுத்து, எதிர்காலம் குறித்து திட்டமிட வேண்டும் என்று நிபுணர்கள் வாதிடுகின்றனர்.

இது குறித்து Zoe Thomaidou எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now