SKIP TO MAIN CONTENT

மின்சாரம் மற்றும் எரிவாயு கட்டணம் குறைக்கபடாதமைக்கு என்ன காரணம்?

gas.jpg
Credit: Getty/MultifacetedGirl. Inset:T Ponraj

அரசின் புதிய விலை வரம்பு நடவடிக்கைகளின் கீழ் எரிவாயு மற்றும் மின் கட்டணங்கள் குறையப்போவதாக பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை. அதற்கான காரணத்தை விளக்குகிறார் திரு பொன்ராஜ் தங்கமணி. அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

Updated

By Renuka Thuraisingham

Source: SBS

Skip to podcast episode content

அரசின் புதிய விலை வரம்பு நடவடிக்கைகளின் கீழ் எரிவாயு மற்றும் மின் கட்டணங்கள் குறையப்போவதாக பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை. அதற்கான காரணத்தை விளக்குகிறார் திரு பொன்ராஜ் தங்கமணி. அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில்

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now