SKIP TO MAIN CONTENT

"தமிழைக் கற்பிக்கும் முறையில் மாற்றம் தேவை".

High achievers in Tamil Subject
High achievers in Tamil Subject Source: SBS Tamil

கடந்த வருடம், உயர் தர வகுப்பில் தமிழை ஒரு பாடமாகக் கற்று அதில் சாதித்துள்ள சில NSW மாநில மாணவர்கள், தமது அனுபவங்கள், தமக்குத் தமிழ் கற்க ஊக்கம் தந்தோர், தமிழில் தேர்ச்சி பெறத் தாம் செய்த பயிற்சிகள், தமிழில் தமது எதிர்காலம் மற்றும் பல விடயங்களை எம்முடன் பகிர்ந்துகொள்கிறார்கள். நிகழ்ச்சித் தயாரிப்பு: மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

Updated

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

கடந்த வருடம், உயர் தர வகுப்பில் தமிழை ஒரு பாடமாகக் கற்று அதில் சாதித்துள்ள சில NSW மாநில மாணவர்கள், தமது அனுபவங்கள், தமக்குத் தமிழ் கற்க ஊக்கம் தந்தோர், தமிழில் தேர்ச்சி பெறத் தாம் செய்த பயிற்சிகள், தமிழில் தமது எதிர்காலம் மற்றும் பல விடயங்களை எம்முடன் பகிர்ந்துகொள்கிறார்கள். நிகழ்ச்சித் தயாரிப்பு: மகேஸ்வரன் பிரபாகரன்.

c
Source: SBS

பங்கேற்ற மாணவர்கள்:

சகானுஜா தியாகேசன் - மாநிலத்தில் முதலிடம் - Homebush தமிழ் பாடசாலை.

தர்சனா கண்ணன் - மாநிலத்தில் இரண்டாமிடம் - Homebush தமிழ் பாடசாலை.

குருகாந்தி தினகரன் - மாநிலத்தில் நாலாமிடம் - Homebush தமிழ் பாடசாலை.

யதார்த்தனி ஜனபாலச்சந்திரன் மாநிலத்தில் ஐந்தாமிடம் - Wentworthville தமிழ் பாடசாலை.

ரதீபன் ரகுராம் - Band 6 - Wentworthville தமிழ் பாடசாலை.

சர்வாம்பிகா சுபாங்கன் - Band 6 - Wentworthville தமிழ் பாடசாலை.

c
Source: SBS
c
Source: SBS
c
Source: SBS

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now