SKIP TO MAIN CONTENT

"இத் தலைமுறைக்கேற்பத் தமிழ் கற்பிக்கப்படல் வேண்டும்"

High achievers in Tamil Subject
High achievers in Tamil Subject Source: SBS Tamil

இவ்வருடம், உயர் தர வகுப்பில் தமிழை ஒரு பாடமாகக் கற்று அதில் சாதித்துள்ள சில VICTORIA மாநில மாணவர்கள், தமது அனுபவங்கள், தமக்குத் தமிழ் கற்க ஊக்கம் தந்தோர், தமிழில் தேர்ச்சி பெறத் தாம் செய்த பயிற்சிகள், தமிழில் தமது எதிர்காலம் மற்றும் பல விடயங்களை எம்முடன் பகிர்ந்துகொள்கிறார்கள். நிகழ்ச்சித் தயாரிப்பு: மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

Updated

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

இவ்வருடம், உயர் தர வகுப்பில் தமிழை ஒரு பாடமாகக் கற்று அதில் சாதித்துள்ள சில VICTORIA மாநில மாணவர்கள், தமது அனுபவங்கள், தமக்குத் தமிழ் கற்க ஊக்கம் தந்தோர், தமிழில் தேர்ச்சி பெறத் தாம் செய்த பயிற்சிகள், தமிழில் தமது எதிர்காலம் மற்றும் பல விடயங்களை எம்முடன் பகிர்ந்துகொள்கிறார்கள். நிகழ்ச்சித் தயாரிப்பு: மகேஸ்வரன் பிரபாகரன்.

பங்கேற்ற மாணவர்கள்:மது பாலஷண்முகன்,

மோஷிகா பிரேமதாச,

தனுஷ்ராஜ் குலசேகரன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now