SKIP TO MAIN CONTENT

“காலவரையற்ற தடுப்புக்காவல் சட்டவிரோதமானது” ஆஸ்திரேலிய உச்ச நீதி மன்றம் தீர்ப்பு: இனி என்ன நடக்கும்?

HIGH COURT STOCK
A general view of the High Court of Australia in Canberra, Monday, October 17, 2022. (AAP Image/Lukas Coch) ; Inset: Immigration and Criminal LAwyer Kajalini Ranjithkumar Source: AAP / LUKAS COCH/AAPIMAGE

புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை காலவரையின்றி தடுப்புக்காவலில் வைத்திருக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கியிருந்தது.


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS



Skip to podcast episode content

புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை காலவரையின்றி தடுப்புக்காவலில் வைத்திருக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கியிருந்தது.


டார்வின் நகரில் குடிவரவு மற்றும் குற்றவியல் வழக்குரைஞராகக் கடமையாற்றும் கஜாலினி ரஞ்சித்குமார் அவர்களின் கருத்துகளுடன், அந்த செய்தியின் பின்னணி என்ன என்று அலசுகிறார் குலசேகரம் சஞ்சயன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now